ஆந்திராவிலிருந்து கூலிப்படையா?|உண்மைக் குற்றவாளிகள் சிக்குவார்களா ? ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • #Arun #ArunSpeech #pressconference #Police #ChennaiCommisioner #ArunIPSpeech #ArunIPSSpeechLive #CommissionerArunSpeech #Commissioner #டேவிட்சன்தேவாசீர்வாதம் #davidsonasivasivatham
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 141

  • @dharsantamilselvan7105
    @dharsantamilselvan7105 17 дней назад +10

    அருண் IPS நல்லவர் தான் ஆனால் திமுக இருக்கும் வரை யாரும் நேர்மையாக செயல்படமுடியாது

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 17 дней назад +11

    டேவிட்சன் ஆசீர்வாதம் பற்றி கூறும் போது " போலி பாஸ்போர்ட் " ஊழலை மறந்து விட்டீர்களே ஏகலைவன் Sir. Arun Sir நியமனம் சரி. அதே சமயம் ஊழல் அதிகாரிகள் ஸ்டாலின் ஆட்சியில் பாதுகாக்கப் படுகின்றனரே.

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 17 дней назад +1

      ஞிபகம் வருதே ஞிபகம் வாருதே.ஏகலை உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா.

  • @gaureepilai
    @gaureepilai 17 дней назад +9

    வரும்போது உதார் விடுவார்கள். பிறகு யாருக்கு கால் அமுக்க வேண்டும் என்று கேட்பார்கள்.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 17 дней назад +20

    உதவாதநியதிதானே நிழல்முதல்வராமே

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 17 дней назад +2

      விரைவில் துணை முதல்வர்

    • @sinndoss
      @sinndoss 17 дней назад

      கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!

    • @gowthamank.s7581
      @gowthamank.s7581 16 дней назад

      சங்கி

  • @rajarajan5037
    @rajarajan5037 17 дней назад +23

    சீக்கிரம் உண்மையை கண்டு பிடித்து சொல்வீர்கள் என்று எதிர்பார்கிறோம்

    • @sinndoss
      @sinndoss 17 дней назад

      கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!

    • @brill-mu8tk
      @brill-mu8tk 14 дней назад +1

      Only CBI can do,,,,state police no no no,not possible

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy 15 дней назад +2

    👀'சரி' என்பது ஒரு விடயம்; நேர்மையான action எடுக்க -- ஒவ்வொரு sensitive case தொடர்பான -- பெரு, சிறு முடிவுகளில் அவர்தம் தொடர் செயல்நிலை இனிதான் காணப்பெரும்!🤗
    In any case, tough, strict, powerful and fiercely independent resurgence in policing of a high order is anticipated. Mr. Arun I.P.S.'s dynamism beckons a big weave through all mixed things of society's thermodynamics.💐Welcome, action and discretion, as well, Thiru. Arun I.P.S.!

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 17 дней назад +13

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் அமைச்சர் சம்பந்தப்பட்டால் கைது செய்வாரா😅😅😅😅😅

    • @sankarank9946
      @sankarank9946 17 дней назад

      சேகர் பாபு தூக்க படும் முதல் நாய் இவன் தான் சித்தரஞ்சன் சாலை ஸ்டாலின் வீட்டு கூற்கா கோவில் மணி அடித்து கொண்டு தொன்னை உணவு வாங்கி கொண்டு குடுக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கு இவனை தூக்கினால் ஆம்ஸ் மரணம் அனைத்தும் வெளிவரும் விரைவில்

    • @melwinpackianathan7
      @melwinpackianathan7 17 дней назад

      Yaaru

  • @ravichandranh1682
    @ravichandranh1682 17 дней назад +14

    ஹலோ ஏகலைவா, ஒரு ஆறுமாதம் கழித்து, இதே வீடியோவை போட்டுப்பார் ; என்னடா இப்படி குழந்தைத்தனமா பேசியிருக்கோமேன்னு, நீயே சிரிப்ப. ஆனா, நாங்கள்ளாம் இப்பவே சிரிக்கிறோம்.
    ஸ்டாலின் முடிவு பண்ணி, போஸ்டிங்லாம் போடறாரா? ஹய்யோ... ஹய்யோ...

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 17 дней назад

      சரி கொல்டி

    • @user-eb5jh6sr1e
      @user-eb5jh6sr1e 17 дней назад

      Stalin ஒரு திராவிட தெரு நாய் அதுக்கு நீ Support.

    • @Yamu89i
      @Yamu89i 17 дней назад

      😂😂😂

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 16 дней назад +3

    வீரம், விவேகம், நேர்மையின் அடயலாம் அந்த காவல்துறை அதிகாரி. அவருக்கு சல்யூட். By naattaaayan

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 17 дней назад +17

    ஒரு உணவகத்தில் வடை சமோச பஜ்ஜி எதுவும் சரியில்லை என்றால் அதை செய்யும் மாஸ்டரை மாற்றம் வேண்டும்.

    • @jkp0003
      @jkp0003 17 дней назад +1

      U r right but here mental annamalam is the culprit 🎉

    • @Yamu89i
      @Yamu89i 17 дней назад

      ​​@@jkp0003இப்படி சொல்ல கேவலமா இல்லையா?

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 17 дней назад +4

    பொருத்திருப்போம்.

  • @gopal2724
    @gopal2724 13 дней назад +1

    The best analysis and knowledgeable to people.
    Good service.
    Gopal

  • @ranivictor-yy2qk
    @ranivictor-yy2qk 16 дней назад +1

    SIr YOUR SERVICE VERY GRADE TK YOU SIR GOD BLESS YOU

  • @samsudeen3519
    @samsudeen3519 17 дней назад +6

    ஐயா உண்மையை உடைத்து பேசுங்கள்...
    இனியும் மறைத்து பேசுவது கோழைத்தனம்..

  • @govindasamic9987
    @govindasamic9987 17 дней назад +6

    Excellent Correct Sir

    • @sinndoss
      @sinndoss 17 дней назад

      கமிஷனர் அருண் "ரௌடிகளை ஒழிப்பேன்னு" பெருமையா பேசுறாரு. ஆனா தமிழ்நாட்டு ரௌடிங்கோ எல்லாரும் சட்டசபையில் குந்தி இருக்குறாங்களே !!

  • @adityanrajagopal6636
    @adityanrajagopal6636 16 дней назад +1

    An opportunity was given to Mr. Arun, Commissioner,Law & Order to go on to have a great success in all his operations. I can sense that operation has been started under the guidance of the Commissioner. A team of police officers came to my hotel today in search of a staff Andaal whose son was taken under custody.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 15 дней назад +1

    நேர்மையாளர் திரு.அருண் ஐயா அவர்களுக்கு கடமைசிறக்க வாழ்த்துக்கள்.ஏகலைவன் ஐயா சொன்னால் சரியாக இருக்கும்.

  • @pasumaiththamilhiyam
    @pasumaiththamilhiyam 17 дней назад +2

    எல்லாம் தீமுக ஸ்டாலினின் இந்த நல்லது போன்ற செயல்கள் எல்லாம் தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் ஐயா.

  • @mallikarengasamy
    @mallikarengasamy 17 дней назад +2

    சிறப்பு.

  • @kbalan99
    @kbalan99 17 дней назад +2

    தலைமை சரியாக இருந்தால், தலைமைக்காவலர் சட்டம் ஒழுங்கு சரிசெய்து விடுவார்.

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 17 дней назад +7

    Sir ADGP ahseirvatham passport case enna ahchi sir???

  • @mars-cs4uk
    @mars-cs4uk 16 дней назад +2

    தத்தி ஸ்டாலினிடம் சொல்லி தமிழ்நாட்டுக்கு வரும் வடவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது ஆகவே யார் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அருணிடம். அவராவது நடவடிக்கை எடுக்கட்டும். செயல் படாத முதல் அமைச்சர் சொல்ல வாய்ப்பில்லை

  • @richardfrancis7254
    @richardfrancis7254 17 дней назад +1

    Superb ayya

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 4 дня назад

    நன்றி ஐயா

  • @ramkimurugesan2686
    @ramkimurugesan2686 17 дней назад +1

    Arun sir congrats.... Ravanaaa sir ithu niyama... Ithuku munnadi sattam matrum ozhukkam sari illanu mudhalvar sollurara...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 17 дней назад +1

    God bless you Arun sir

  • @n.sugumar1670
    @n.sugumar1670 16 дней назад +1

    Super

  • @jkp0003
    @jkp0003 17 дней назад +3

    Annamalam to be investigated, all doubts will be clear

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 16 дней назад +2

    நாங்கள்தான் செய்தோம் என்று சரண்டர் ஆகும் நபர்களை உடனே தூக்கில் போட்டால், பணத்துக்காக சரண்டர் ஆகமாட்டார்கள், by naattAraayan

  • @chanravoz7933
    @chanravoz7933 17 дней назад +2

    மாநிலம் விட்டு மாநிலம்....? தொழில் முதலீடாக இருக்குமோ....?

  • @selvam2004
    @selvam2004 17 дней назад +2

    ஆஹா

  • @nanthathiru2396
    @nanthathiru2396 17 дней назад +4

    கையை கட்டிப்போட்டு பேருக்கு அனுப்பி இருந்தால் பிரயோசனமில்லை

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 17 дней назад +2

  • @karthikk3384
    @karthikk3384 16 дней назад +1

    Dmk councillor, Dmk Mla, Respective police stations should be monitored by a central agency for a future good governance.

  • @mars-cs4uk
    @mars-cs4uk 16 дней назад +1

    Audio சரியில்லை. ஏதோ ஒரு சத்தம் வந்துகொண்டே இருக்கிறது Bose Speaker கேட்க்கும் பொது. Computer ரில் அந்தச் சத்தம் வரவில்லை

  • @rajan2701
    @rajan2701 14 дней назад +1

    Atlest 75% law and Order control is OK, CM Action OK

  • @ntpalanisamytirumalai4105
    @ntpalanisamytirumalai4105 17 дней назад +4

    ஏதும் நடக்காது

  • @prabhusivakumar7102
    @prabhusivakumar7102 17 дней назад +1

    I am from a middle class family. Having 2 children. In case one of my child asking for studying Medicine.
    Advise about the NEET. From most of the channels they are advising NEET is not good.
    But Presently have seen two young doctors spoke about NEET. They are advising that the same is good and we get a professional doctor in the future. Hence please advise about NEET Advantages or Disadvantage.

  • @Realitn
    @Realitn 17 дней назад +1

    strict action on cop correption

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 17 дней назад +1

    உளவுத்துறை அதிகாரிகளை தினமும் காலையில் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பில்லை. ' அவர் வீட்டின் Home Minister ' வெண்டுமானால் அவர் சார்பில் சந்திக்கலாம்.

  • @ChandrasekaranJ-jt2rl
    @ChandrasekaranJ-jt2rl 16 дней назад +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @SR-om8zy
    @SR-om8zy 17 дней назад +1

    Savukku 's narrative was different but you are talking in different tone. Which one is correct?

  • @loganathan.k4785
    @loganathan.k4785 17 дней назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @mandraalaya
    @mandraalaya 17 дней назад +4

    We need honest dynamic principle commissioner. We trust him.

  • @Yamu89i
    @Yamu89i 17 дней назад +1

    டம்மி அதிகாரி..முதல்வரை மாற்றுவது தான் தீர்வு

  • @ravishankarvellaichamy1938
    @ravishankarvellaichamy1938 16 дней назад +1

    AUTO DRIVERS ARE NOT WEARING UNIFORM.
    PLEASE CHECK WEATHER THIER RTO CERTIFIED DRIVERS,
    AND ALL DRIVERS DRINK AND DRIVE

  • @samuelalfred7581
    @samuelalfred7581 17 дней назад +2

    Dai its non of your job.. we knew all kattapanchayath around u... No need to question about govt policy...

  • @santhanacruz1188
    @santhanacruz1188 17 дней назад +1

    Transfer is a punishment no shift. Duty!

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 17 дней назад +1

    சவுசங்கர்கைதுபதவிஉயர்வாஆலுகட்ச்சிலாபிஎதர்த்துஇவராள்என்னசெய்முடியுஅதைபாப்போம்

  • @kotivg6536
    @kotivg6536 17 дней назад +1

    Arasi dismiss seiya vendum

  • @raomsr8576
    @raomsr8576 17 дней назад +2

    Appo andha amaidhi poonga yenga irukku ?.

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 17 дней назад +1

    Savukku Shankar made so many personal accusations

  • @k.s.jamesstephenson6003
    @k.s.jamesstephenson6003 17 дней назад +1

    IAS IPS அதிகாரிகள் பொழுது போக்கிற்காக PhD பட்டம் படிக்க செல்கிறார்கள். இவர்களுக்கு PhD படிக்க நேரம் கிடைக்கிறது என்றால் இவர்களை அரசு தாலாட்டு படுகிறது என்று தானே எடுத்துக்கொள்ள முடியும்.இவர்கள் பணிபுரியும் அலுவலக தன் பதிவேட்டை இதுவரை யார் சரிபார்த்து. வெட்க்கம் தமிழக தலைமை செயலகம் தூங்கிக்கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசால் ( மோடியால்) மட்டுமே சரி செய்ய முடியும்.

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 17 дней назад +3

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 17 дней назад +2

    Enneram saukku sangar ellamal poivittare

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 17 дней назад +1

    அந்தசமயத்துல ஆளும்கட்சியின் யாரு அய்யா

  • @sankarank9946
    @sankarank9946 17 дней назад +2

    ஒங்கோல் கூலி படையா இருக்கும் அதிலும் கொஞ்சம் கவனம் தேவை தமிழ் உறவுக்கு

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 17 дней назад +1

    Perambur 40 varuda rowdey ranganathen tha????

  • @bosea7895
    @bosea7895 17 дней назад +9

    இராவணா பேட்டி இவ்வள அுதப்பலா நான் பார்க்கவில்லை உங்கள் பேட்டி சப்பென உள்ளதே இதன் மர்மம் என்ன அதற்குமேல் கருத்துக் கூற விருப்பமில்லை திசை மாறி விட்டதா இந்த பறவை

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 17 дней назад +2

    Sudalai poivittal sattam nilaikkum

  • @winshaw
    @winshaw 17 дней назад +1

    Ernavor Narayan

  • @yuvrajuva
    @yuvrajuva 17 дней назад +1

    Oru vangayamum
    Othavathu

  • @MoorThi-wo7lb
    @MoorThi-wo7lb 17 дней назад +2

    உண்மை வரும்

  • @srinivasang3360
    @srinivasang3360 17 дней назад

    Sir, Nice explanation 👍

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 16 дней назад

    இவுங்களப்பத்தி சச நெறயச் சொல்லியி௫க்கிறாா்..

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 17 дней назад +1

    Jai beem❤

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 17 дней назад

    Pudhiya DGP Chennai correct against solli yirukkirar avar paniyatriya mukkiya pagudhi Chennai palvdru porupugalil
    Nambuvom he will do good to common people without hesitation of political influence

  • @veerarghavanan2101
    @veerarghavanan2101 17 дней назад

    Ekalaivan arun pugazh padugirar. Enna paasam😂😂

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 16 дней назад

    என்னங்க, ஒரே வழ வழ பதிவு, தடம் மாறுவது போல தெரிகின்றது ஏகலைவன் அவர்களே.
    Davidson aaservatham நீண்ட நெடிய அனுபவம்....எதில்? போலி passports ல.

  • @JasmineSurya-nz2ij
    @JasmineSurya-nz2ij 17 дней назад

    Thiru eekalaivanan avargaley
    Leelavathi, tha.kritinan, ramajayam, shankaracharya in auditor kolai thodangi pala arasiyal prabala nabargalin kolaigal endru indraikku desiya katchiyin maanila thalaivar Armstrong varaikkum endru indru varaikkum irandu dravida katchigalin aatchiyil nadai petru irukkiradhu.
    Oru kolaikku kooda idhu varai sariyana kutravaligalai kandupidithhu oru kutravaalikku kooda thandanaigal kodukka padavillai.

  • @Ramalingamg-be6dv
    @Ramalingamg-be6dv 17 дней назад

    வி எஸ் பாபு...?

    • @Ramalingamg-be6dv
      @Ramalingamg-be6dv 17 дней назад

      தவறு மன்னிக்கவும்.

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 17 дней назад +11

    ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி பேசும் நீங்கள் ஏன் அதிமுக சேலம் சண்முகம் கொலை பற்றி பேசவில்லை. தடுப்பது எது? சாதி பாசமா?! 🤔 😁 😆

    • @prajan8197
      @prajan8197 17 дней назад

      இவரு எந்த சாதி என்று ஆராய்ந்து பார்த்து கண்டுபிடித்தீர்கள் உங்களுக்கு எல்லாம் இந்த திராவிட புத்தி எப்போது தான் போக போகிறது அவரை தமிழராக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள் அப்படியே நீங்கள் சொல்வது போல் பார்த்தாலும் அய்யா அவர் சாதி இல்லை வந்துட்டாரு மூத்திர டேஸ்ட் எடுக்க தூ

    • @eeshwarsivan5194
      @eeshwarsivan5194 17 дней назад +2

      Correct Sir......

  • @yuvrajuva
    @yuvrajuva 17 дней назад

    Same dmk karana mathriya pasaran

  • @melwinpackianathan7
    @melwinpackianathan7 17 дней назад

    Davidson 😂😂😂😂

  • @saravanankkumarj.d7673
    @saravanankkumarj.d7673 17 дней назад +2

    காவல் துறை கனிமொழியி டம் ஒப்படைக்க வேண்டும்

  • @anantharaj2298
    @anantharaj2298 17 дней назад +1

    உங்க வேகம் அரசை விமர்சிக்கும் தன்மை மென்மையாக உள்ளதே... என்ன விசயம் திசை மாறி பறக்குரிங்களா?

  • @renukadevisoundararajan9373
    @renukadevisoundararajan9373 17 дней назад

    👎

  • @perumalk27
    @perumalk27 14 дней назад

    Waste

  • @haritharan7891
    @haritharan7891 17 дней назад

    காவல்துறை உதயநிதி அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும்

  • @user-cb1lq8lu8l
    @user-cb1lq8lu8l 17 дней назад

    சௌக்கு சங்கர் பருப்பு எடுக்கபடும்

    • @user-cb1lq8lu8l
      @user-cb1lq8lu8l 17 дней назад

      சந்தேகம் இல்லை சந்தேகம் இல்லை❌

  • @Nareen23234
    @Nareen23234 17 дней назад +2

    8:19 யாருப்பா அந்த பெரும் புள்ளி?

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 17 дней назад

    Who? in order to stole the Tamil Naadu source put into their pockets Stalin the thief takinig actions against to his subordinates thieves,are you kidding Ekalaivan?

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 17 дней назад +7

    வடசென்னையில் யார் அதை நீங்க சொல்ல முடிய வில்லை உங்க பேச்சை கேட்பது வீன் 😅😅😅

    • @ubaibasha9254
      @ubaibasha9254 17 дней назад +1

      Ean ungalukku theriyatha

    • @rx100z
      @rx100z 17 дней назад +1

      இப்போ பேச முடியாது அறிவு கெட்ட நாயே.. நீ ஆம்பளை என்றால் ஒரு வீடியோவில் பேசு.. அதன் பின் விளைவு என்ன என்று பார்.. உன் வாழ்க்கை கேள்வி குறி ஆகி விடும்.. முட்டால் பயலே

    • @gokul3002
      @gokul3002 17 дней назад

      Sekar babu??

    • @ovireddy5957
      @ovireddy5957 16 дней назад +1

      இவன்.வேஷ்ட்.அஸ்ராகார்க்.பெஸ்ட்

    • @kaliyamoorthyponnurangam-cj6pc
      @kaliyamoorthyponnurangam-cj6pc 10 дней назад

      Tru

  • @Maanu1111
    @Maanu1111 17 дней назад +4

    நீயும்உண்மையைபேசபயப்படும்போதுஎதற்காகசேனல்வைத்துநடத்தவேண்டும்இழுத்துமூடிவிடவேண்டியதுதானேடைமும்வேஷ்ட்டேட்டாவும்வேஷ்ட்

    • @user-eb5jh6sr1e
      @user-eb5jh6sr1e 17 дней назад

      நீ பார்க்க வி.ரும்பாவிடில் போ நாய்யே.